ஊறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஊறுதல் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. spring, flow, as water in a well; to issue - நீர் ஊறுதல்
  2. ooze, percolate - கசிதல்
  3. soak; to be steeped, pickled - ஊறுகாய்ப் பதமாதல்.
  4. gather, as milk in the breast, as toddy in palm flowers - பால் முதலியன சுரத்தல்.
  5. run; to spread, as ink on flimsy paper; to keep, as moisture around a spring or in a river bank - மை முதலியன ஊறுதல்
  6. form, as new flesh in a sore; to heal - காயத்தில் ஊன்வளர்தல்
  7. increase, as flesh in a person wasted by disease; to improve by slow degrees - மெலிந்தவுடல் தேறுதல்.
  8. increase - பெருகுதல். அவனுக்குச் செல்வம் ஊறுகிறது.
  9. water, as the mouth - வாய் ஊறுதல். கனிகாண்டொறு மூறுமேயெயிறூறுமே (சூளா. சுயம். 66).
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)சொல் வளப்பகுதி

 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊறுதல்&oldid=781877" இருந்து மீள்விக்கப்பட்டது