ஊளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஊளி(பெ)

  1. சத்தம்
  2. பசி
    ஊளியெழ வுலகமுண்ட வூணே (திவ். திருவாய். 7, 4, 4, பன்னீ.).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sound
  2. hunger
விளக்கம்
  • 2.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உளி, ஊழி, உளை, ஊளை, பட்டினி, யானைப்பசி, விரதம், உண்ணாவிரதம், காய்பசி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊளி&oldid=1058289" இலிருந்து மீள்விக்கப்பட்டது