ஊழைக் குன்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஊழைக் குன்மம், பெயர்ச்சொல்.
  1. ஈரலுக்கேற்படும் அழற்சியினால் பித்த கேடுண்டாகி சூலை நோய், பசியின்மை , வாயு பொருமல், வெளுத்த முகம், பலமின்மையை உண்டாக்கும் பித்தகுன்மம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊழைக்_குன்மம்&oldid=1923192" இலிருந்து மீள்விக்கப்பட்டது