எஃகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

(பெ)- எஃகு

 1. உருக்கு
 2. கூர்மை
 3. மதிநுட்பம்
 4. ஆயுதப்பொது
 5. வேல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. steel
 2. edge, pointedness, keenness
 3. acuteness of intellect, mental acumen
 4. weapons in general
 5. lance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

(வி) - எஃகு-தல்

 1. பன்னுதல்
 2. ஆராய்தல்
 3. எட்டுதல்
 4. நெகிழ்தல்
 5. அவிழ்தல்
 6. வளைவு நிமிர்தல்
 7. தாழ்ந்தெழும்புதல்
 8. ஏறுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. pull with fingers, as cotton
 2. search for, as the true meaning of a passage; sift, scrutinize
 3. reach up, stretch one's self in reaching for a thing
 4. be yielding, pliable
 5. become unfastened, unclasped, unloosened
 6. spring back, rebound, as a bent bow
 7. lift, carry, as a well sweep
 8. climb, mount, get up
விளக்கம்
பயன்பாடு
 1. அவனை எஃகிப் பிடி (reach and catch him)
 2. வளைந்த வில் எஃகிற்று (the bow unbent)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=எஃகு&oldid=1633544" இருந்து மீள்விக்கப்பட்டது