எஃகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எஃகுதல், வினைச்சொல்.
  1. பஞ்சு முதலியன பன்னுதல் , பஞ்சு கொட்டுதல்
  2. பஞ்சு பறித்தல்
  3. ஆராய்தல்
  4. எட்டுதல்
  5. ஏறுதல்
  6. நெகிழ்தல்
  7. அவிழ்தல்
  8. நிமிர்தல்
  9. தாழ்ந்தெழும்பல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எஃகுதல்&oldid=1435549" இலிருந்து மீள்விக்கப்பட்டது