எங்கேயாவது
Appearance
பொருள்
- எங்கேயாவது - எதாவது ஒரு இடத்தில்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கிய பயன்பாடு) - இந்த ஊர் எனக்குப் பிடிக்கலை. வேறு எங்கேயாவது போகணும்.
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - எங்கேயாவது