எட்ட

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்

எட்ட, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

 1. தூரமாக
 2. விலகி
 3. அடைய
 4. தெரிவி
 5. பரப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கி[தொகு]

 1. further away
 2. keep away
 3. hold off
 4. to reach
 5. inform
 6. To spread over


விளக்கம்[தொகு]

பயன்படுத்தும் சமயங்களுக்குத் தக்கவாறு பல அர்த்தங்களைத் தரும் ஒரு சொல்.


பயன்பாடு[தொகு]

 • எட்டப் போய்விடு..இல்லையேல் என் சலதோசம் உன்னைத் தொற்றிக்கொள்ளும்... (தூரமாக)
 • மழை எட்டப் போய்விட்டது...வெளியே போகலாம் வா ! (விலகி)
 • பணத்தை வீட்டில், யாருக்கும் தெரியாமல் எட்டாமல் வைத்திருக்கிறேன்.. (அடையமுடியாமல்)
 • என் மகளுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது... இந்த சேதியை நம்மவர் எல்லாருக்கும் எட்ட விடு. (தெரிவி)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---எட்ட--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எட்ட&oldid=1216066" இருந்து மீள்விக்கப்பட்டது