உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

எட்டி, .

  1. மரவகை (மலை.)
  2. வைசியர் பெறும் பட்டம்
  3. வைசிய சாதி மாதர் பெறும் பட்டம்
  4. வைசிய சாதி (திவா.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. strychnine tree, m. tr., Strychnos nux-vomica
  2. title of distinction conferred on persons of the Vaisya caste
  3. title taken by the wife, or daughter of a Vaisya on whom the title of eṭṭi has been conferred
  4. the Vaisya caste


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • எட்டிகுமரனிருந்தோன்றன்னை (மணி. 4, 58).
  • எட்டி காவிதிப் பட்டந்தாங்கிய மயிலியன்மாதர் (பெருங். இலாவா. 3, 144)


( மொழிகள் )

சான்றுகள் ---எட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எட்டி&oldid=1633557" இலிருந்து மீள்விக்கப்பட்டது