எட்டுமூர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எட்டுமூர்த்தி, பெயர்ச்சொல்.
  1. அட்டமூர்த்தி
  2. நிலம் , தீ , நீர் , காற்று , வானம் , சூரியன் , சந்திரன் , இயமானன் என்னும் எண்வகை வடிவுகளில் பரந்து விளங்கும் இறைவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எட்டுமூர்த்தி&oldid=1438391" இலிருந்து மீள்விக்கப்பட்டது