எண்ணெய் மறித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எண்ணெய் மறித்தல், பெயர்ச்சொல்.
  1. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கரண்டியிலிட்டாவது இரும்பைப் பழுக்கக் காய்ச்சி எண்ணெயிற் தோய்த்தாவது எண்ணெயில் நீர்க் கலப்பு முதலிய தோடங்களை நீக்கல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்_மறித்தல்&oldid=1921781" இலிருந்து மீள்விக்கப்பட்டது