எண்பேராயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எண்பேராயம், பெயர்ச்சொல்.
  1. எண்பெருந்துணைவர்
  2. கரணத்தியலவர் , கரும விதிகள் , கனகச் சுற்றம் , கடை காப்பாளர் , நகரமாந்தர் , படைத்தலைவர் , யானைவீரர் , இவுளி மறவர்
  3. அரசர்க்குச் சாந்து , பூ , கச்சு , ஆடை , பாக்கு , வெற்றிலை , கஞ்சுகம் , நெய் ஆகியவற்றை ஆராய்ந்து கொடுப்போர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்பேராயம்&oldid=1438452" இலிருந்து மீள்விக்கப்பட்டது