எதிர்காலம்
Appearance
எதிர்காலம் (பெ)
பொருள்
- வருங்காலம்
- வினைச்சொல்லின் கால வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது (பாடல்) - In my mind, I see a bright future.
- நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம் - Hope is the only future for the poor (பழமொழி)
பயன்பாடு
ஆதாரங்கள் ---எதிர்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +