கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
எத்தன், .
- பெரும் மோசடிக்காரன
- நயவஞ்சகன்
- a great fraudulent person
- a cheat
- பெரும் மோசடியில் ஈடுபடும் நபரைக் குறிக்கும்...ஏமாற்றுதல், வஞ்சிப்பது,தன்னை நம்பியவருக்கு துரோகமிழைத்தல் போன்ற தீயவழிகளில் ஈடுபடுபவர்.