எனா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எனா (இ)

தொகை பெற்று முடியும் என்-இடைச்சொல் 4
எனா, என, என்றா, ஏ (தொல்காப்பியம் 2-7 42)
சாத்தனெனக் கொற்றனெப் பூதனென அம்மூவரும் வந்தனர்
விளக்கம்
மூவரும் எனபது மேலே உள்ள எடுத்துக்காட்டில் தொகைச்சொல். இந்த நான்கு இடைச்சொற்களும் தொகைச்சொல் இன்றி வாரா
பயன்பாடு
தொகைச்சொல் = தொகுத்துக்காட்டும் சொல் - இது ஒருசொல் 'இருவரும், மூவரும், நால்வரும் - போல்வன
தொகைமொழி = தொகையாகி நிற்கும் சொற்கள் - இரண்டு சொல் இருக்கும். 'வண்டமிழ்'
"https://ta.wiktionary.org/w/index.php?title=எனா&oldid=998537" இலிருந்து மீள்விக்கப்பட்டது