உள்ளடக்கத்துக்குச் செல்

என்னவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

என்னவன்(பெ)

  1. எப்படிப்பட்டவன், எத்தன்மை உடையவன், யாவன்?
    • நீத்தோ ரென்னவர் தங்கட் கேனும் (கந்தபு. கிரவுஞ். 4).
  2. எனக்குரியவன், என்னுடையவன்
    • என்னவன் னகைப்பூண் மார்பகஞ் சேரக்கருது (மறைசை. 94).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. what kind of man?
  2. one who is mine; my man
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---என்னவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

என், என்ன, அன்னவன், மன்னவன், தென்னவன், இன்னவன், உன்னவன், சின்னவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=என்னவன்&oldid=1077670" இலிருந்து மீள்விக்கப்பட்டது