என்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

என்பு(பெ)

  1. எலும்பு
  2. உடம்பு, உடல்
  3. புல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bone
  2. body
  3. grass
விளக்கம்
  • என்பு என்றால் எலும்பு. ஆகுபெயராக அது உடலையும் குறிக்கும்.
பயன்பாடு
  • என்புருக்கி - எலும்புருக்கி நோய் - a disease of the bones

(இலக்கியப் பயன்பாடு)

  • என்பு நைந்துருகி (திருவாச. 4, 80)
  • அன்புடையார் என்பும் உரிய பிறர்க்கு (திருக்குறள்)
  • என்பி லதனை வெயில் போலக் காயுமே (திருக்குறள்)
  • ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு (குறள். 73)

(இலக்கணப் பயன்பாடு)

எலும்பு - உடம்பு - புல் - அன்பு - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=என்பு&oldid=1241862" இலிருந்து மீள்விக்கப்பட்டது