கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
என்றூழ்(உ)
- வெப்பம் வாட்டி வதைக்கும்
- கோடை
(பெ)
- கதிரவன்
மொழிபெயர்ப்புகள்
- scorching, sweltering, hot
- summery
- sun
விளக்கம்
என்றூழ்=எல் (ஒளி) +ஊழ்=சூரியனைக் குறிக்கும்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- என்றூழ் வாடுவறல் போல (பொருள்: ஆதவன், புறநானூறு)