எய்ட்ஸ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

எய்ட்ஸ்

மற்றவர்களிடம் இருந்து பெற்ற, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டால், ஏற்படும் நோய் அறிகுறி தொகுப்பே எய்ட்ஸ். உடலின் நோய் எதிர்ப்புத் திறனை குறைக்கும் எச்.ஐ.வி. தான் நோய்களின் அறிகுறி தொகுப்பு நிலைக்கு காரணமாக அமைகிறது. உடலில் உள்ள சிடி4 செல்கள் எனும் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களின் இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தே, எந்த அளவுக்கு ஒருவர் எய்ட்சால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிய முடியும். அதாவது புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலையில் அவர் உள்ளாரா என்பதை அறிய முடியும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - AIDS
"https://ta.wiktionary.org/w/index.php?title=எய்ட்ஸ்&oldid=630749" இலிருந்து மீள்விக்கப்பட்டது