எரி குன்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எரி குன்மம், பெயர்ச்சொல்.
  1. அட்டகுன்மத்திலொன்று ஒரு வகைக் குன்ம நோய்; இதனால் அடிவயிற்றில் எரிச்சல், குடல் பிரட்டல், வாய் நீரூறல், தலை சுழற்சி, வயிற்றுப்பிசம், இரைச்சல், புளியேப்பம், வியர்வை அதிகமாதல், பேதி, உடம்பிளைப்பு, இருமல், சோறு செல்லாமை முதலிய குணங்களுண்டாகும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=எரி_குன்மம்&oldid=1923268" இலிருந்து மீள்விக்கப்பட்டது