எருத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எருத்தம் (பெ)

  1. கழுத்து
    எருத்த மிடங்கோட்டி. (சீவக. 1658).
  2. பிடர், பிடரி
    யானை யெருத்தம் பொலிய (நாலடி,3).
  3. கலிப்பா, தரவு
  4. ஈற்றயல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. neck
  2. nape, back of the neck
  3. member of Kali verse
  4. penultimate
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எருத்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

எருது, எருத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருத்தம்&oldid=1061826" இலிருந்து மீள்விக்கப்பட்டது