எருத்துவாலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

எருத்துவாலன்:
என்றால் கோரைக்கிழங்கு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எருத்துவாலன், பெயர்ச்சொல்.
  1. நீண்டவாலுள்ள ஒரு குருவி. (W.)
  2. எருத்துவாற்குருவி
  3. கோரைக்கிழங்கு (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A bird having a long tail
  2. sedge tuber

விளக்கம்[தொகு]

  • எருதின்வாலைப்போன்றே, நீளமான வாலைக்கொண்டக் குருவி, மற்றும் நீண்ட வேரைக்கொண்ட கிழங்கு வகை.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருத்துவாலன்&oldid=1409796" இலிருந்து மீள்விக்கப்பட்டது