எறிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எறிதல், பெயர்ச்சொல்.
  1. இடித்துரைத்தல்
    (எ. கா.) தெவ்வர்போலத் தீதற வெறிந்தும் (சீவக. 1895)
  2. தடவுதல்
    (எ. கா.) தாய்தன் கையின் . . . குறங்கின் எறிய . . . துஞ்சும் . . . குழவிபோல (சீவக. 930)
  3. கொல்லுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To rebuke
  2. To stroke, pat



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எறிதல்&oldid=1905275" இலிருந்து மீள்விக்கப்பட்டது