எல்லைப்புலிகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • எல்லைப்புலிகள், பெயர்ச்சொல்.
  1. சம்பளம் பெற்று, சிங்களத்திடம் இருந்து தம் நாட்டைக் காக்க போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள்படையைச் சேர்ந்த ஒரு பிரிவாகும்.
  2. இவர்களின் படையானது எல்லைப்படை என்றே பொதுவாக வெளியில் அறியப்பட்டதாகும். ஆனால் அவர்களுக்கு இப்படியும் ஒரு பெயர் இருந்தது வெளியறியாததாகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. border tigers

விளக்கம்[தொகு]

 எல்லைப்புலி = எல்லை+புலி
  • எல்லை - எல்லை
  • புலிகள்- தமிழீழ விடுதலைப் 'புலிகள்'

பயன்பாடு[தொகு]

  • திருவையாற்றில் ஊடுருவிய சிங்களத்தின் ஆழ ஊடுருவும் அணியை அடித்து துரத்தினர் எல்லைப்புலிகள்
(இலக்கியப் பயன்பாடு)
  • தரைப்புலி, வான்புலி, கடற்புலி, கரும்புலி, எல்லைப்புலியெனவும் எழுவோம்
-->எல்லைப்படை பாடலிலிருந்து

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எல்லைப்புலிகள்&oldid=1913612" இலிருந்து மீள்விக்கப்பட்டது