ஏணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஏணை(பெ)

  1. புடைவைத் தொட்டில்; தூளி
  2. நிலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cloth-cradle hung from a cross piece or branch; children's hammock; swinging bed
  2. firmness, stability
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஏணைநின் றெடுத்த கைப்பிள்ளை (அருட்பா, vi, பற்றறுத்தல், 2)
  • ஏணைபெற்றிட வெனக்கருள் புரிந்த (அருட்பா, vi, அபயநி. 1)

ஆதாரங்கள் ---ஏணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
தொட்டில் - தூளி - ஊஞ்சல் - நிலை - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏணை&oldid=918921" இருந்து மீள்விக்கப்பட்டது