ஏராளம்
தோற்றம்
பொருள்
* (பெ) - ஏராளம்
- தேவைக்கு மிக அதிகமான அளவு
- மிகுதி
- எக்கச்சக்கம்
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்) -abundance, plenitude,copiousness
விளக்கம்
- குளத்தில் மீன்கள் ஏராளம் (abundance of fish in the pond)
- கேள்விகள் ஏராளம் (plenty of questions)
- ஏராளமான பணம் (lot of money)
{ஆதாரம்} --->