ஐது
Appearance
பொருள்
ஐது, .
- அழகுடையது
- பெற்றியு மைதென (மணி.10, 2).
- அழகு
- நுண்ணியது
- ஐதமர் நுசுப்பினாள் (கலித். 52.)
- மெல்லியது
- ஐதுவீ ழிகுபெயல் (சிறுபாண். 13)
- வியப்புடையது
- இளகிய தன்மை
- சுண்ணம் . . . நான நீரி னைதுபட் டொழுகி (சீவக. 117).
- நெருக்கமின்மை, அடர்த்தியின்மை, செறிவின்மை
- ஐததுநெல், அடர்ந்தது சுற்றம்.(J.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- that which is beautiful
- beauty
- that which is minute, fine, subtle
- that which is thin, light, slender, soft
- that which is wonderful
- fluidity
- sparseness, standing near but not in contact
விளக்கம்
- ...
பயன்பாடு
- கணிதம்: ஐதணி = sparse matrix
- தலைமுடி ஐதாக உள்ளது = தலைமுடி நெருக்கம் இல்லாமல் உள்ளது
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற