ஐந்தவத்தை
Appearance
ஐந்தவத்தை (பெ)
பொருள்
- உடம்பினுட்பட்ட ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- சாக்கிரம்,
- சொப்பனம்,
- சுழுத்தி,
- துரியம்,
- துரியாதீதம் என்பதே அந்த ஐவகை நிலையாகும்.
பயன்பாடு
- ஐந்தவத்தை அறிந்தவர்,ஆன்மீகத்தை அறிந்தவராவர்.
(இலக்கியப் பயன்பாடு)
- ஐந்தவித்தா னாற்றல் (திருக்குறள், 25)
- ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை. (திருமந்திரம்)
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் ஒருபல்பொருள் ஒரு மொழி ஆகும்.
ஆதாரங்கள் ---ஐந்தவத்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +