ஐந்தொகை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
![]() | noicon |
(கோப்பு) |
ஐந்தொகை, .
பொருள்
[தொகு]- ஒரு வணிக கணக்கிடும் முறை.
- பலவித செலவுகளை மொத்தங்கூடிய தொகை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- balance sheet
- total
- aggregate
விளக்கம்
[தொகு]- ஐந்து + தொகை = ஐந்தொகை...வியாபாரத்தில் 1.முதல்,2. கொள்முதல்,3. விற்றுவரவு 4. செலவு,5. இருப்பு ஆகிய ஐந்து விவரங்களையும் ஆண்டிற்கொரு முறை கணக்கீடு செய்து பார்த்துத் தெரிவிக்கும் நிதி நிலை இருப்பு அறிக்கை....(உள்ளூர் பயன்பாடு)
- பலவேறு இனங்களில், ஒவ்வொன்றிலும் செய்த செலவுகளை ஒன்றுக்கூட்டிய மொத்தத் தொகை...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐந்தொகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி