ஐம்பான்முடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஐம்பான்முடி, பெயர்ச்சொல்.
  • (ஐந்து+பால்+முடி)
  1. ஐந்து வகையான பெண்களின் கூந்தல் அலங்காரங்கள்.
  • கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் (திவா.)--ஆகிய கூந்தல் அலங்காரங்கள்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Five modes of dressing woman's hair.

சொல்வளம்[தொகு]

கொண்டை - குழல் - பனிச்சை - முடி - சுருள் - [[]]



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்பான்முடி&oldid=1643558" இருந்து மீள்விக்கப்பட்டது