ஐராவதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவேந்திரன் தன் ஐராவத்தின் மேல் வீற்றிருக்கிறார்.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஐராவதம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இந்திரனின் வெள்ளை யானை வாகனம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the white elephant, vehicle of lord indira, the head of devas, in hindu religion.

விளக்கம்[தொகு]

  • இந்து மதத்தில் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இந்திரன் குறிப்பிடப்படுகிறார்...இந்த இந்திரனின் வாகனம் ஒரு வெள்ளை நிறம் கொண்ட யானையாகும்...இந்த யானைக்கு ஐராவதம் என்று பெயர்...இன்றும் வைணவத் திருக்கோயில்களின் பிரம்மோற்சவத்தின்போது இறைவனின் உற்சவ மூர்த்தி ஏழாம் நாள் யானை வாகனத்தில் வீதி வலம் வருவார்...இந்த யானை வாகனத்தை கஜ வாகனம் அல்லது 'ஐராவத வாகனம்' என்றே அழைக்கின்றனர்.

சொல் வளப்பகுதி[தொகு]

வெள்ளையானை-அயிராபதம்-சதுர்த்தந்தம்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஐராவதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐராவதம்&oldid=1887541" இருந்து மீள்விக்கப்பட்டது