ஒடிசில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒடிசில்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒடிசில், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சிறு பறவைகளை வேட்டையாடும் கரணம்
  2. கல் எறியும் வில்.
  3. கவண்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. sling
  2. a small device to hunt birds

விளக்கம்[தொகு]

  • வேடுவர்கள் சிறு பறவைகளை வேட்டையாடப் பயன்படுத்தும் ஒரு கருவி...இதன் பட்டையில் சிறு கற்களை வைத்து, இழுத்து, மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகளின் கழுத்துப்பகுதியைக் குறிபார்த்து எய்வர்...கல்லடிப் பட்டப் பறவை சிறிது தூரம் பறந்து, இறந்து தரையில் சாய்ந்துவிடும்...இந்தக் கருவியைக்கொண்டு எலி முதலான தொல்லைத் தரும் சிறு உயிரினங்களையும் கொல்லலாம்.


( மொழிகள் )

சான்றுகள் ---ஒடிசில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒடிசில்&oldid=1897103" இலிருந்து மீள்விக்கப்பட்டது