ஒட்டகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒட்டகம் (1)
பாலைவனத்தில் இரு ஒட்டகங்கள் (2)
பொருள்

ஒட்டகம் (பெ) - மயம்

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • பாலைவனத்தில் வாழும் மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஒட்டகங்களே ஆதாரமானதால் இவைகளை 'பாலைவனத்துக் கப்பல்' என்றே அழைப்பர்.

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒட்டகம்&oldid=1643487" இருந்து மீள்விக்கப்பட்டது