ஒண்டொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒண்டொடி(பெ)

  1. ஒளிவீசும் வளையல்
  2. ஒளிவீசும் வளையலை அணிந்த பெண்; பெண்
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. shining bracelet
  2. woman, adorned with shining bracelets
விளக்கம்
  • ஒண்டொடி = ஒண்(மை) + தொடி
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---ஒண்டொடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


ஒண்மை - தொடி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒண்டொடி&oldid=1008908" இலிருந்து மீள்விக்கப்பட்டது