உள்ளடக்கத்துக்குச் செல்

ஒதியங்கோந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒதியங்கோந்து

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒதியங்கோந்து, .

பொருள்

[தொகு]
  1. ஆண் விந்து
  2. சுக்கிலம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. semen

விளக்கம்

[தொகு]
  • சென்னை வட்டாரக் கொச்சைப் பேச்சு மொழி...ஆண் குறியிலிருந்து வெளிப்படும் விந்துவைக் குறிப்பிடும் சொல்...வழக்கொழிந்து வரும் ஒரு சொல்லாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒதியங்கோந்து&oldid=1222885" இலிருந்து மீள்விக்கப்பட்டது