உள்ளடக்கத்துக்குச் செல்

ஒறுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஒறுப்பு, பெயர்ச்சொல்.
  1. தண்டனை
  2. கடிந்துபேசுகை.
  3. வெறுப்பு (W.)
  4. அடக்குகை
  5. கிராக்கி (W.)
  6. குறைவு (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Chastisement, punishment
  2. Rebuke, reproof
  3. Dislike, aversion, disgust
  4. self-mortification, self-denial
  5. Scarcity, dearness
  6. Privation, lack


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒறுப்பு&oldid=1269569" இலிருந்து மீள்விக்கப்பட்டது