ஒற்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஒற்கம்(பெ)

  1. வறுமை
    "ஊரை ஒற்கம் தீர்க்கும்" (இளம்பூரணர் உரை மேற்கோள்)
    கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - திருக்குறள் 414 (இங்கு ஒற்கம் என்பது அறிவுப் பஞ்சம்)
மொழிபெயர்ப்புகள்
  1. poverty
  2. गरीबी
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
  • "இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை" - தொல்காப்பியம் 2-9-53
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்கம்&oldid=1055104" இருந்து மீள்விக்கப்பட்டது