ஓட்டன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஓட்டன் (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
விளக்கம்
  • தந்தை வழி தந்தையின் தந்தை பாட்டன், பாட்டனின் தந்தை பூட்டன், பூட்டனின் தந்தை ஓட்டன்.
  • தந்தையின் தந்தையைத் தாத்தா என்றும் அழைப்பர். தாத்தாவின் அப்பா கொள்ளுத்தாத்தா கொள்ளுத்தாத்தாவின் தந்தை எள்ளுத்தாத்தா
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஓட்டன்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + பிற


சொல் வளப்பகுதி

( பாட்டன்) - (பாட்டி ) - ( பூட்டன் )

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓட்டன்&oldid=1185094" இருந்து மீள்விக்கப்பட்டது