ஓதுவார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்து சமயம்
சிவன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஓதுவார், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சைவத் திருகோயில்களில் திருமுறை பாடுபவர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. singer of holy songs (thirumurai) set to music in shiva temples.

விளக்கம்[தொகு]

  • ஓதுதல் எனில் படித்தல், வாசித்தல் என்று பொருள்...அப்படி ஓதுபவர் ஓதுவார் ஆகிறார்...இவர்கள் சிவன் கோவில்களில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற திருமுறைத் துதிகளை இசையோடு ஓதுபவர் (பாடுபவர்) ஆவர்...இந்த சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இறைத்தொண்டர்கள்...சைவவேளாளர் குலத்தவர்களே ஓதுவார்களாயினர்...முற்காலத்தில் அரசர்கள் ஓதுவார்களுக்கு நிலம் அளித்து ஆதரித்தனர்...பல தலைமுறைகளாக ஓதுவார்கள் திருமுறைப் பண்களை சிவன் கோயில்களில் பாடி வந்தனர்... காலப்போக்கில் இந்‌நிலை மாறி ஓதுவார் பற்றாக்குறை ஏற்பட்டது... எனவே தமிழக அரசு சென்னை மற்றும் பழநியில் ஓதுவார் பயிற்சி மையங்‌களைத் துவங்கியது... இம் மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையும் மிகக் குறைவே...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஓதுவார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓதுவார்&oldid=1222253" இருந்து மீள்விக்கப்பட்டது