ஓம்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


பொருள்

ஓம்படை(பெ)

 1. பாதுகாப்பு
  • ஓம்படையுளப்பட(தொல். பொ. 91).
 2. பாதுகாக்கும் இடம்
  • அறனோம்படையும் (சிலப். 5, 179,அரும்.).
 3. போதிக்கும் இடம்
 4. பரிகாரம்
  • ஓம்படை யொன்றுஞ் செப்பாள் (சீவக. 232).
 5. மறவாமை
  • தலைவற் கோம்படைசாற்றல்(தஞ்சைவா. 139, உரை).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. protection, safeguard
 2. place of protection
 3. place where religious instruction is imparted
 4. remedy
 5. keeping in mind, retaining in memory
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஓம்படை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓம்படை&oldid=1076266" இருந்து மீள்விக்கப்பட்டது