ஓரவத்தி
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஓரவத்தி, பெயர்ச்சொல்.
- கணவனின உடன்பிறந்தவனின் மனைவி
விளக்கம்[தொகு]
- அகம் என்றால் வீடு. ஒரே வீட்டில் வசிக்கும் உறவுடையப் பெண்களை, ஓரகத்தி என்பர். அச் சொல் மருவி ஓரகத்தி என்று ஆனது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +