ஔவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஔவை, பெயர்ச்சொல்.

  1. அம்மா, வயதான பெண்.
  2. பெண்பாற் புலவர் - ஆத்திச்சூடியை இயற்றியது, ஔவையார் ஆவார்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம் - 1. mother, matron, old woman; 2. female ascetic, especially used of the Jaina sect


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஔவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஔவை&oldid=995255" இருந்து மீள்விக்கப்பட்டது