உள்ளடக்கத்துக்குச் செல்

கச முசா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(கசமுசா இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கச முசா, .

  1. முறையற்ற நடவடிக்கை
  2. வெளியே தெரியக்கூடாத சம்பவம்
  3. சச்சரவு, கைகலப்பு,
  4. inappropriate/immoral/illicit/clandestine activity/behavior
விளக்கம்
பயன்பாடு
  • எனவே யாராவது தமிழில் பேசத் தெரியாது என்று சொன்னால் மக்கள் கச முசா என்று வருத்தப்படுவார்கள்.(தமிழ் டாக்டர், உயிர்மை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கச_முசா&oldid=1979714" இலிருந்து மீள்விக்கப்பட்டது