உள்ளடக்கத்துக்குச் செல்

கசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கசை:
எனில் உடற்கவசம்
கசை:
எனில் அடிக்கும் சவுக்கு
கசை:
எனில் கடிவாளம்--கடிவாளம் முகத்தில் மாட்டப்பட்டக் குதிரை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कश--க1ஶ--பொருள் 3-க்கு-- மூலச்சொல்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कुशा--கு1ஶா--பொருள் 5-க்கு-- மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • கசை, பெயர்ச்சொல்.
  1. கவசம் (திவா.)
  2. பசை (W.)
  3. அடிக்குஞ் சவுக்கு
    (எ. கா.) உபாத்தியாயன் கையிற் கசைகண்டு (திவ். திரு மாலை, 11, வ்யா.).
  4. மயிர்மாட்டி (சென்னைமாகாணப் பயன்பாடு)இது ஒரு தலை ஆபரணம்
  5. கடிவாளம் (சம். அக. Ms.)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. coat of mail
  2. cement paste
  3. horsewhip, whip, rod as an instrument of correction
  4. hair ornament fastened by a hook from the top of the ear to the back of the head
  5. horse's bit,bridle


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கசை&oldid=1411034" இலிருந்து மீள்விக்கப்பட்டது