கச்சான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
கச்சான்.
பொருள்

கச்சான்(பெ)

  1. மேல்காற்று
  2. தென்மேற்குக் காற்று
  3. மேற்கு; மேற்றிசை
  4. வேர்க்கடலை (இலங்கை வழக்கு)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. west wind
  2. the south-west wind
  3. west (Naut.)
  4. peanut
விளக்கம்
பயன்பாடு
  • கச்சான் காற்று அடித்து ஓய்ந்து, மறுபடியும் சோளகம் வீசத் தொடங்கிவிட்டது. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)
  • கச்சான் கோடை - the hot south-west wind
  • தந்தையோ கடந்த கச்சான் காத்து காலத்தில்
சிறுமீன் கூட்டம் துரத்தி கடலோடி
சிங்கள வீரனின் குண்டடி பட்டு மாய்ந்தான் (கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே!, மாலதி மைத்ரி)

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கச்சான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மேற்கு - மேல்காற்று - மேற்றிசை - கோடை - நெய்தல் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கச்சான்&oldid=1979715" இலிருந்து மீள்விக்கப்பட்டது