கச்சிதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கச்சிதம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]- கனகச்சிதம்
விளக்கம்
- எல்லாம் கச்சிதமாக அமைந்துவிட்டன என்று சொல்லுகிறோம். கச்சிதம் தெலுங்குச் சொல். இதற்கு ஒழுங்கு என்பதே பொருள். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
பயன்பாடு
- அவன் வேலை கச்சிதமாக இருக்கிறது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கச்சிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +