கடங்காரன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடங்காரன், .
பொருள்
[தொகு]- எக்கச்சக்கமாக கடன் வாங்கியவர்.
- கடனாளி
- ஒருவசை மொழி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- heavy debtor
- alsoa abusive word
விளக்கம்
[தொகு]- கடன்+காரன்=கடங்காரன். எக்கச்சக்கமாக கடன்பட்டவரைக் குறிப்பிடும் சொல்... மேலும் வசைச்சொல்லாகவும் பயன்படுகிறது.
பயன்பாடு
[தொகு]- முகுந்தன் பெரிய கடங்காரனாகி விட்டான்.
- கடங்காரா, கடங்காரா போய் முதலில் உன் காரியத்தை முடி. அடிக்கடி என் சோலிக்கு வராதே!!