கடற்குதிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கடற்குதிரை
கடற்குதிரை

தமிழ்[தொகு]

கடற்குதிரை, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஒரு கடற்வாழ் மீனின உயிரினம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. sea horse- a kind of fish species living in seas

விளக்கம்[தொகு]

  • இந்த கடல் வாழ் உயிரினத்தின் முகம் குதிரையைப்போல் இருப்பதால் கடற்குதிரை எனப்படுகிறது...உலகம் முழுவதும் வெப்ப மண்டலக் கடலில் ஆழம் குறைவான இடங்களிலேயே வாழ்கிறது... இவற்றில் அநேக வகைகள் உள்ளன... உணவுக்காகவும், சீன மருத்துவ முறையில் மருந்துகள் தயாரிக்கவும் மிகப்பெரும் அளவில் வேட்டையாடப்படுகிறது. அதனால் இவற்றில் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்து வருகிறது


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கடற்குதிரை--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடற்குதிரை&oldid=1633738" இருந்து மீள்விக்கப்பட்டது