கடற்கோள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
2004-சுனாமி அல்லது கடற்கோள்
இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் சென்னை மெரீனா கடற்கரையில் 26 டிசம்பர் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடற்கோள்
மேடான கரையை அணுகும்பொழுது, விரைந்து வரும் அலைகள் எவ்வாறு உயர எழுகின்றன என்று காட்டும் அசைபடம்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
  • (பெ) கடற்கோள்
  • கடற்கோள் என்பது, கடலுக்கு அடியில் ஏற்படு நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரென கடல் நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகள் ஏற்படுத்தும் நிகழ்ச்சியைக் குறிக்கும். இதனை ஆழிப்பேரலை என்றும் சுனாமி என்றும் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

ஆழிப்பேரலை அல்லது கடற்கோள் தோன்றும் விதம்
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடற்கோள்&oldid=1245070" இருந்து மீள்விக்கப்பட்டது