கடல்கலக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கடல்கலக்கி:
கடற்பாலை..
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கடல்கலக்கி, பெயர்ச்சொல்.

Argyreia Speciosa/ Argyreia nervosa...(தாவரவியல் பெயர்))

  • (கடல்+கலக்கி)
  1. பேய் முசுட்டை (W.)
  2. சமுத்திரப்பாலை
  3. கடற்பாலை
  • ஒரு கொடிவகைத்தாவரம்...மூலிகைக் குணமுள்ளது...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. elephant creeper
  2. Hispid heart-leaved Silver-weed



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  • புற ஆதாரங்கள்...[1][2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடல்கலக்கி&oldid=1276334" இலிருந்து மீள்விக்கப்பட்டது