கடல்படுதிரவியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கடல்படுதிரவியம், பெயர்ச்சொல்.
  • (கடல்+படு+திரவியம்)
  1. ஓர்க்கோலை, (அம்பர்), சங்கம், பவளம், முத்து,உப்பு, ஆகிய கடலில் தோன்றும் முக்கியமான பொருள்கள். (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. treasures of the sea, of which five are mentioned i.e., amber, conch, coral, pearl and salt.

<gallery> File:Amber Bernstein many stones.jpg|ஓர்க்கோலை (அம்பர்). File:Conch shell.jpg|சங்கம். File:Parure realizzata per la regina Farida d'Egitto (1934).JPG|பவளம். File:Pearls.jpg|முத்துக்கள். File:SaltMounds.jpeg|உப்பு.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடல்படுதிரவியம்&oldid=1276385" இலிருந்து மீள்விக்கப்பட்டது